பெரியார் குறித்த ரஜினியின் கருத்து எதிரொலி. துனை ராணுவ பாதுகாப்பு என உள்துறையில் முனுமுனுப்பு. சேலத்தில், பெரியார் நடத்திய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஊர்வலம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் பேசியது, திராவிட கழகம்., மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்னொரு பக்கம்,இந்த கருத்திற்க்கு ரஜினியைப் பாராட்டி, ‘மீம்ஸ்’களும் வலம் வருகின்றன. ஏற்கனவே, ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய […]
ரஜினியின் கருத்து குறித்த ஓர் தேடல். ரஜினியின் கருத்து உண்மை, அன்றைய நாளிதழ்கள் ஆதாரம். தலைநகர் சென்னையில் நடந்த, துக்ளக் வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘முரசொலி படிப்பவர்கள் தி.மு.க-வினர் என்றும், துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் திமுகவை நேரடியாக விமர்சித்து இருந்தார். மேலும், 1971-ல், ராமர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலம் சென்றவர், பெரியார்’ சேலத்தில் ஈ.வெ.ரா., அவர்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை சிலைகளை […]
தமிழக முன்னனி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவர் தொடர்ச்சியாக படம் நடித்து வருகிறார். இந்நிலையில் இலங்கை வடக்கு மாகாண முதல்வருடன் சந்திப்பு விவகாரத்தில் விசா வழங்க இலங்கை அரசு முடிவு. இவர் எப்போது தான் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் […]