சென்னையில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி..!சென்னை ஆவடி அடுத்த சேர்க்காடு அண்ணா நகரில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(62). அவரது கணவர் இறந்த பிறகு இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன்