RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! ராஜஸதன் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.