போராட்டக் களத்தில் CJP நிறுவனர் அபிஜீத் திப்கேவை சூழ்ந்து தாக்கிய கும்பல்! நடந்தது என்ன?காவல்துறையும், அரசாங்கமும் சமூக விரோதிகளைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை சிஜேபி கட்சி வெளியிட்டுள்ளது.