Tag: RAJASHTAN ROYALS

அசுர பலத்தில் இன்று மோதும் பஞ்சாப்-ராஜஸ்தான்????

ஐபிஎல்2020 ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.கோலகலமாக நடந்து வரும் இன்றைய போட்டியில்  பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனைத்து அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி ஆடிவருகிறது.இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. பஞ்சாப் அணி தனது முழு பலத்தை இன்றைய போட்டியில் வெளிப்படுத்தும் காரணம் இன்று வெற்றி பெற்றால் பஞ்சாப்பிற்கு பிளே ஆப் கிட்டத்தட்ட உறுதியாகி விடும். களத்தில் எதிரணியில் களமிரங்கும் […]

IPL2020 2 Min Read
Default Image

#IPLT20:பழிவாங்க துடிக்கும் ராஜஸ்தான்..சுருட்ட துடிக்கும் டெல்லி.!இன்று மோதல்

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் மோதல் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டியில் 5 வெற்றிகளை பெற்று அசுர பலத்தோடு புள்ளீப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லியும்,3 வெற்றிகளை வசப்படுத்தில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும் உள்ள இரு அணிகள் இன்று மோதுகின்றது. இதற்கு முன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி 46 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி இதற்கு பழி […]

DDVRR 2 Min Read
Default Image