நடிகர் விக்ரம் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சரி, எந்த மாதிரி கெட்டப் போட்டுகொண்டு நடிக்கவேண்டும் என்றாலும் சரி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்றே கூறலாம். இவருடைய நடிப்பை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு நடிப்பு இலக்கணமாகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு க்ளோசப் ஷாட் வைத்தால் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது எனவும் […]
நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது […]