பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்,ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, முறையற்ற செய்திகளை அனுப்புதல்,அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வருதல் மற்றும் மாணவர்களிடம் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தல் போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,அவர் மீது குண்டர் […]
ராஜகோபாலன் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவு . பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது மனைவி சுதா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த மனுவில், மாணவியின் புகாரில் 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டில் ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தாமதமாக அளிக்கப்பட்ட […]
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம். சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், அசோக்நகர் அனைத்து மகளீர் போலிஸார் அவரை கைது செய்து, ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் […]
பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், […]
ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை […]
போக்சோ நீதிமன்றம் ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற […]