தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை!ஜூலை 08 & 09 மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.