வானிலை அலர்ட்! கோவை, நீலகிரி, தேனி... இன்று கனமழை வெளுத்து வாங்கும்!தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.