நடிகை ராகுல் பிரீத் சிங் உடற்பயிற்சி காரியங்களில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தனது இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிட்டு வருகிறார். தற்போது தான் முழுவதும் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இவ்வளவு தலைகீழாக எப்படி உங்களால் தூங்க முடிகிறது என விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம், View […]