இந்த போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல...கைதான ராகுல் காந்தி காட்டம்!இந்த போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல எனவும் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம் என கைதான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.