Tag: rafeal nadal

பாகுபலி ரஃபேல் நடால்… இது முடிவா.?! ஆரம்பமா.?!

டென்னிஸ் போட்டியின் மிக பெரிய தொடர்களில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் கோப்பைக்கான தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு உள்ளார். இதில் இன்றைய ஆட்டத்தில் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டைலர் பிரிட்ஸை கடுமையாக போராடி வீழ்த்தியுள்ளர். இதனை தொடர்ந்து விம்பிள்டன் நிர்வாகம் தனது இணையதள பக்கத்தில் நடால் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் பாகுபலி என எழுதியுள்ளது. ரஃபேல் நடால், கடுமையான வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு […]

bahubali 4 Min Read
Default Image

பிரிஸ்பென் ஓபெனில் நான் கலந்துகொள்ளவில்லை : ரஃபேல் நடால் அதிரடி டிவிட்

முன்னனி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தியில் உள்ளனர். பிரிஸ்பன் டென்னிஸ் போட்டி நடக்க உள்ள நிலையில் அந்தபோட்டியில் கலந்துகொள்ள தான் முழுமையாக தயாராகவில்லை எனவும், ஏற்கனவே கடந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடியதன் காரணமாக இந்தாண்டு நடக்க போகும் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை என டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை […]

brisbane open tennis 2 Min Read
Default Image