Tag: RaashiKhanna

பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த ராஷி கன்னா.!

நடிகை ராஷி கன்னாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா . தற்போது இவர் துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி அந்தாதூன் மலையாள ரீமேக் , அரண்மனை 3 மற்றும் ஓடிடி தளத்திற்காக உருவாகும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது பிகினி உடையில் கவர்ச்சி […]

BikiniPhoto 2 Min Read
Default Image

ஹரி இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் ராஷி கன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, விக்ரமுடன் ராஷிகன்னா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.அருவா என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் ராஷி கன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ராஷிகன்னா.!

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.இந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த அதிதி ராவ் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகியுள்ளார்.தற்போது இந்த படத்தின் கதாநாயகியாக ராஷி கன்னா ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

#VijaySethupathi 2 Min Read
Default Image