Tag: r Ukrainiansoldiers

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு – அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் உயர்த்தி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவிப்பு. ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் உயர்த்தி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ரஷ்ய படைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால், உக்ரைன் ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் வகையில், […]

r Ukrainiansoldiers 4 Min Read
Default Image