நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.தற்போது அதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் […]
ஒரு தயாரிப்பு பல காரியங்களை செய்யமுடியும் என்பது ஒரு வயர்லெஸ்ஸ்பீக்கர் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யமுடியும் என்றும் அல்லது LED டார்ச் உங்கள் பிடித்தமான ரேடியோ சேனல்களைக் கேட்க உதவும் என்று எப்போதாவது நினைத்தது உண்டா. BT ஸ்பீக்கர், ரேடியோ, LED டார்ச், பவர் சார்ஜர் சாதனம் ஆகியவற்றைக் கொண்ட ஒருஉண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட சாதனம் ‘எஸ்டீமை’ அறிமுகப்படுத்துகிறோம். IT பெரிஃபெரல்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜிப்ரானிக்ஸ் இந்திய பிரைவேட் […]