ராகுல் காந்தியை குறை கூறுவதை விட்டுவிட்டு, தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தவேண்டும் – குரேஷி!குற்றச்சாட்டை பற்றி விசாரிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.