குடிச்சது போதும் டா "Quit Pannuda" மாஸ்டர் படத்தின் லெரிக் பாடல் வெளியானது.!அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படத்தின் "QuitPannuda" என்ற லிரிக் பாடல் வெளியாகியது.
சுதந்திர தின ஸ்பெஷலாக வருகிறதா மாஸ்டர் மூவி அப்டேட்.?தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலுள்ள Quit Pannuda என்ற பாடல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.