வினாத்தாள் சர்ச்சை – வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலைக்கழகம்!வினாத்தாளில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றது குறித்து வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்.