தொடக்க நாளில் மோசமான சாதனை.! 92 ஆண்டுகாலத்திற்கு பிறகு கத்தார் அணிக்கு நடந்த சோகம்...கத்தாரில் நேற்று தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில், 92 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தொடரை நடத்தும் கத்தார் அணி தோல்வி.