டிக் டாக்கை தொடர்ந்து வந்தது 'ரெஸ்சோ' ஆப்ஸ்.! பைட்டான்ஸ் நிறுவனம் வெளியீடு.!சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி