தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட்.!

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களை குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ், தனது சினிமா வாழ்க்கையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு, பல இன்னல்களை கடந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக, பாடகராக வளர்ந்து வரும் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனிடையே இந்தியிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வரும் … Read more

தனுஷின் புதுப்பேட்டை – 2 படத்தின் மாஸ்ஸான அப்டேட்.! ரசிகர்கள் செம வெயிட்டிங்.!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதுப்பேட்டை 2 படத்தை இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து தனுஷூம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. 2006ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் டீ ஜெய் ரவீக் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, … Read more