தூத்துக்குடி இளைஞர்களுக்கான "புத்தொழில் களம்" ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
தூத்துக்குடி இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.10 லட்சம் நிதியுதவியானது புத்தொழில் களம் திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.