திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!திமுக ஆட்சியில் சுதந்திரமாக சினிமா எடுக்க முடியவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.