புதுச்சேரியில் ரூ. 15,000க்கு ஏலம் போன ’புலாசா’ மீன்! அப்படி என்ன ஸ்பெஷல்? புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பகுதியில் இந்த சீசனின் முதல் புலாசா மீன் ரூ.15,000-க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.