புதுக்கோட்டை : திடீரென சாலையில் இறங்கிய விமானம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்கியதை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.