புதுச்சேரி மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு! சிலிண்டர் மானியம் அதிகரிப்பு - முதல்வர் அறிவிப்பு!புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.