புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ...வாட் வரி உயர்வால் புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 ஏற்றம் காணவுள்ளது . இந்த விலை ஏற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.