புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! ரூ.112 கோடியில் பால் ஆலை...ரூ.34 கோடி ஐஸ்கிரீம் தொழிற்சாலை!புதுச்சேரியில் ரூ.112 கோடியில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் தொழிற்சாலை மற்றும் ரூ.34 கோடியில் PONLAIT ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் அல்ல... மோடிதான் பதவி விலக வேண்டும் - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!காங்., கொண்டுவந்ததால் "இதை நாங்கள் தூக்கி எறிகிறோம்" என பாஜக ஏன் தூக்கி எறியக்கூடாது? என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதுச்சேரி: பியாஜியோவின் நவீன 'பேட்டரி ஸ்வாப்' ஆட்டோ அறிமுகம்!ஒருமுறை பேட்டரியை மாற்றினால் சுமார் 110 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம். இதில் 7.4 kW ஆற்றல் மற்றும் 32 Nm டார்க்கை வழங்கும் என்ஜின் உள்ளது.