ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜன.15க்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம்!நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது.