Tag: PSBB

#BREAKING : ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன், அப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் […]

PSBB 4 Min Read
Default Image

பாலியல் புகார்..! தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் விசாரிக்க அனுமதி..!

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகரானுக்கு 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் மே-29-ல் பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நாகராஜனை  மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். […]

Nagarajan 3 Min Read
Default Image

#BREAKING: ஜாமீன் மனு தள்ளிவைப்பு- ராஜகோபாலன் மீண்டும் சிறையில் அடைப்பு..!

பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர்  விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை ஜூன் 8-ம் […]

PSBB 3 Min Read
Default Image

பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை…!

பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், […]

PSBB 4 Min Read
Default Image

#BREAKING: ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல் -சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை […]

PSBB 4 Min Read
Default Image

#BREAKING: ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி..!

போக்சோ நீதிமன்றம் ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற […]

PSBB 3 Min Read
Default Image

#BREAKING: முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார்.., பள்ளி ஆசிரியர்களுக்கு சம்மன்..!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார். சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்கள் […]

ChennaiSexualHarassment 4 Min Read
Default Image

ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்..!

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை […]

PSBB 2 Min Read
Default Image

#BREAKING: பாலியல் புகார்.., சென்னையில் மேலும் ஒரு பள்ளிக்கு நோட்டீஸ்…!

ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டன. தடகள விளையாட்டுவீராங்கனைகளிடம் பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு […]

#Chennai 5 Min Read
Default Image

ராஜகோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது- சங்கர் ஜிவால்..!

பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த ஆயுதப் படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், அனைத்து போக்சோ வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு […]

PSBB 4 Min Read
Default Image

பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக காவல்துறை விசாரணை..!

பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அதற்கான மனுவை நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே எந்த ஒரு நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை […]

PSBB 4 Min Read
Default Image

PSBB இன் பழையமாணவராக மட்டுமல்லாமல் 2 பெண் குழந்தைகளின் தந்தையாகவும் வேதனைப்படுகிறேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர ராஜகோபாலை காவல்துறை கைது செய்தனர்.ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் […]

#Ashwin 4 Min Read
Default Image

PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை.!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.  மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை […]

PSBB 3 Min Read
Default Image

#BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை..!

மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம்  வருத்தமளிப்பதாகவும், மேலும், மூன்று நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள பத்ம […]

CrimesAgainstChildren 4 Min Read
Default Image

#BREAKING: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை- அன்பில் மகேஷ்..!

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது, பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. பாலியல் […]

#AnbilMahesh 3 Min Read
Default Image

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., ஆசிரியர் ராஜகோபாலன் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார். பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் […]

#Arrest 4 Min Read
Default Image