கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறினார். நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்தது சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இதனை எதிர் பார்த்து இருந்த விஞ்ஞானிகள் […]