கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் விஜேபாஸ்கரின் சொத்து மதிப்பு 6.5 மடங்கு அதிகரித்து உள்ளது என்பது வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பலரும் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த வேட்புமனு தாக்கலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். இதனால் தங்கள் […]
சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் சொத்து மதிப்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இசக்கி சுப்பையாவின் பெயரில் அசையும் சொத்து ரூ.3.79 கோடி, […]
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது தங்களின் சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டியது கட்டாயம். அந்த வகையில், இன்று முதல்வர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 12ம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனுரில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ்-ஸின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து 2016ல் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் ரூ.5.19 […]