Tag: professo

ஜெர்மனில் மனித உடலை சாப்பிட்டு எலும்பை வீசிய பேராசிரியர் கைது!

ஜெர்மனியில் உள்ள பேராசிரியர் ஒருவர் இணையதளத்தில் ஆண்குறி துண்டிக்கப்பட்டால் உயிருடன் இருக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்து அதன்பின் ஒரு மனிதரை கொலை செய்து உட்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியிலுள்ள பாங்கோவ் எனும் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணிதம் மற்றும் வேதியியல் கற்பிக்கக் கூடியவர் தான் பேராசிரியர் ஆர்.ஸ்டீபன். இவர் நரமாமிசம் உட்கொள்வதில் சற்று ஆர்வம் உடையவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூங்காவில் எலும்புகளுடன் சதை இன்றி புதியதாக […]

Arrested 5 Min Read
Default Image