அமரன் கொடுத்த அமோக வெற்றி! பான் இந்தியா படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி!ஒரு பான் இந்தியன் திட்டத்திற்காக தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்துள்ளார்.