IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? BCCI-க்கு காங்கிரஸ் கேள்வி!ஏன் ஐபிஎல் ஏலங்கள் இந்தியாவிற்குப் பதிலாக அபுதாபியில் நடத்தப்படுகின்றன? என காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.