Tag: privatehospital

தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை – மருத்துவத்துறை அமைச்சர்

கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக நாம் விடுபடவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல். இதுதொடர்பாக பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக நாம் விடுபடவில்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சீனா, மேற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால், புகார் அடிப்படையில் அந்த மருத்துவமனையின் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் […]

#MinisterMaSubramanian 2 Min Read
Default Image

231 தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பிய சென்னை மாநகராட்சி…! எதற்காக தெரியுமா…?

சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரம் கேட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பிய சென்னை மாநகராட்சி. சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தாத தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

#Corona 6 Min Read
Default Image

தனியார் மருத்துவமனைகளில் ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.250 – மத்திய அரசு

தனியார் மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி ஒரு தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வந்தது. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி […]

coronavaccine 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் மருத்துவமனை வளாகத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து .!நூலிழையில் உயிர் தப்பிய வாட்ச்மேன்.!

தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில்  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்துள்ளது .  ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரியை ரமேஷ் குமார் என்பவர் ஒட்டியுள்ளளார் . மேலும் லாரியின் கிளீனராக லட்சுமணன் என்பவரும் உடன் இருந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலையளவில் லாரியானது தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வர புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தில் […]

privatehospital 4 Min Read
Default Image

சாலையோரத்தில் மனிதக்கால் கண்டெடுப்பு! போலீசார் விசாரணை!

கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுப்பு. கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிற நிலையில், யாராவது கொலை செய்து, கால்பாகத்தை தூக்கி எறிந்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அந்த காலில், துணிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு, போலீசார்அருகில் உள்ள தனியார் மருத்துவாமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

#Police 3 Min Read
Default Image