திருப்பி செலுத்தப்படாத கடனுக்கு பதிலாக வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி – இரு மகள்களுடன் தெருவில் விவசாயி!
கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனும் காரணத்திற்காக