Tag: Prime Minister Jacinda Ardern

2வது முறையாக நியூசியில் கர்ஜிக்கும் ஜெசிந்தா..பிரதமர் வாழ்த்து!

நியூசிலாந்தில்இரண்டாவது முறை வெற்றி பெற்றதற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டென்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது.மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 2வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் பிரதமர் […]

Jacinda Ardern 3 Min Read
Default Image

திடீரென எரிமலை வெடித்ததால் சுற்றுலா சென்ற 5 பேர் பலி.! ஏராளமானோர் படுகாயம்..!

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் 5 பேர் பலி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல். வானில் சுமார் 12,000 அடி உயரத்துக்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வக்காரி எரிமலை இது வெள்ளை நிறத்தில் தீவு போன்று காட்சியளிப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். திடீரென எரிமலை வெடித்து சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் வானில் […]

5 killed 4 Min Read
Default Image