ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது – சீன அதிபர்!ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பதாகவே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.