சீனாவின் பணத்தில் அரசியல் செய்யும் ஜோ பைடன் ஊழல் அரசியல்வாதி என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அதிபர் தேர்தலில் ஜோ பைடனும் போட்டியிடவுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் மிக விறு விறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது, அங்கங்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அதிபர் டிரம்ப் அமெரிக்கா சிறப்பான நாடக மாற மீண்டும் […]
ஜோ பைடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளராக ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களமிரங்குகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்திப்பில் ஜோபைடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப் செய்தியாளரை பார்த்து ஒரு கிரிமினல் என்று திட்டினார்.பின்னர் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கன் அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரி மாதம் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படையினர் அனைவரையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரை அமெரிக்கா குறைத்து வருகிறது. இதற்கிடையில், வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேல் கண்காணிப்புக்குட்டப்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.இருந்த போதிலும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அதிபர் ட்ரம்ப் வீடீயோ வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலமாக மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் ட்ரம்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர்.ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.அவரது மற்ற உடல் […]
கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி ,டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் அடுத்த மத இறுதியில் வர உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் இந்தியா வர ஆர்வமுடன் இருந்ததாகவும் இதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி […]
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச்சில் அவருக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் புத்தாண்டைக் கொண்டாடினார். அவருடன் அவர் மனைவி மெலனியா, மகன் பாரன் உள்ளிட்டோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் ஸ்டீவ் மினுச்சினும் அவர் மனைவியுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். டிரம்பின் மகள் இவங்கா தனது கணவர் குஷ்னருடன் பாம்பீச்சில் புத்தாண்டை கொண்டாடினார்… source: dinasuvadu.com