பெலாரஸ் அரசை கண்டித்து அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.!பெலாரஸ் அரசை கண்டித்து அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.