ஐபிஎல் ஆரம்பிக்கப் போகுது...குறைந்த செலவில் ஜியோ ஹாட்ஸ்டார் வேணுமா? இதோ உங்களுக்காக!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஐபிஎல் 2025-ஐப் பார்க்கத் தேவையான, ஜியோஹாட்ஸ்டார் குறைவாக சந்தா கட்டி பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.