இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் இல்ல..டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்!எப்போது பார்த்தாலும் சண்டை என்றால் மக்களுக்கு என்ன பலன்? என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.