நேரடி விமான சேவை தொடங்கப்படும்! பிலிப்பைன்சுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி!இந்தியாவிற்கும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.