தமிழ் சினிமாவில் மீண்டும் ஸ்ருதிஹாசன்! 'கூலி' படத்தில் மாஸ் என்ட்ரி!ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ' கூலி' படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.