INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில் அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையில் ஒரு நாள் தொடரை கைப்பற்ற களமிறங்கவுள்ளது.