விருப்பப்பட்டு சென்றால் குதிரை பேரம் இல்லை - பிரவீண் சக்கரவர்த்தி ஸ்பீச்!வெக - காங்கிரஸ் கூட்டணி நிர்வாகம், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த மரியாதையுடனும், மதிப்பையுடனும் செயல்பட்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்கப்பட்டதா? தன்னிச்சையாகப் பெயரை அறிவித்த பிரவீன் சக்ரவர்த்தி!தவெக கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வெளியாகாத நிலையில், காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி தன்னிச்சையாகக் கூட்டணியின் பெயரை அறிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.