30 ஆண்டு பாஜக கோட்டையை அசைத்த பிரசாந்த் கிஷோர்... வெற்றியின் 5 ரகசியங்கள் இது தான்!பிகார் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி. எண்ண வேண்டிய வாக்குகளைவிட வித்தியாசம் அதிகமாக உள்ளதால் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.