கேமராவை உடைத்த மும்பை அணி? பயிற்சியின் போது நடந்த விபரீதம் !!Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், மும்பை அணி பேட்டர்களின் பயிற்சி செய்யும் பொழுது ரூ.40 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.