கறிக்கோழி வாங்குவோருக்கு ஷாக்... ஜூலை 31 முதல் கடைகள் மூடப்படுமா?தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படும் என கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.